“தேவகோட்டை காதல்” திரைப்பட புகைப்படங்கள்

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்” என்ற படத்தை ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாகவும்,   சுவிதா என்ற புதுமுகம் நாயகியாகவும் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் புகைப்படங்கள்