தீபிகா படுகோனின் காதலன்

பிரபல இந்தி நடிகர் தீபிகா படுகோன் செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிக்கை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நோவாக் ஜோகோவிக்கின் முன்னாள் காதலியான நடாசா பெக்வலக் அளித்துள்ள பேட்டியில், என்னைவிட்டு நோவோக் பிரிந்ததில் வருத்தமில்லை.

தீபிகா படுகோனுடனாவது அவர் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகை தீபிகாவும் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிக்கும் கடந்த வருடத்தில் இருந்து டேட்டிங்கில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.