சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். டெங்குவால் பாதிக்கப்பட்ட 12 பேர் சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரம் சுகாதார இயக்குனர் குழந்தை வேலு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை பார்வையிட்டார்கள்.