அதிமுக கட்சியின் 46ஆம் ஆண்டு தொடக்க விழா..!

அதிமுக கட்சியின் 46ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ள ராயபேட்டையில்  உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்தனர். பின்னர் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்த பின் கட்சி கொடியை இபிஎஸ்- ஓபிஎஸ் ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.