பாரதியாா் நினைவு தினம் – பள்ளி மாணவ- மாணவிகள் பாரதி வேடமணிந்து ஊா்வலம்

மகாகவி பாரதியாா் 96வது நினைவு தினத்தினை முன்னிட்டு  கோவில்பட்டி அருகேயுள்ள பாரதி பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் பாரதி வேடமணிந்து பாரதியாா் பாடல்களை பாடிய படி பாரதியாா் நினைவு மண்டபத்தில் இருந்து அவரது இல்லத்திறாகு ஊா்வலமாக சென்று பாரதியாா் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா்