அசுரவதம் படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் “அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும், இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்