அம்மன் தாயி படத்தின் புகைப்படங்கள் 

அம்மன் தாயி படத்தில் நாயகியாகவும், அம்மன் தெய்வமாகவும் நடிக்கிறார் ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி. இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கின்றனர். இப்படத்தின் புகைப்படங்கள்