ரசிகரை அடித்த கமல் – வைரலாகும் வீடியோ

நடிகர் கமல்ஹாசன் தன்னைச் சந்திக்க வந்து காலில் விழப்போன ரசிகர் ஒருவர் கன்னத்தில் ஆவேசமாக அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சில கமல் தரப்பில், “இது சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரில் எடுத்த வீடியோ பதிவு. காலில் விழுவது கமலுக்கு பிடிக்காது. எனவே அவரை கோவத்தில் தள்ளி விட்டிருக்கலாமே தவிர அறையவில்லை” என்று கூறியுள்ளனர். ஆனால் கமல் இது குறித்து எந்த விளக்கமும் நேரடியாக கூறவில்லை. வீடியோ பதிவு கீழே

[wpdevart_youtube]6jQyHcVMadc[/wpdevart_youtube]