தமிழக அமைச்சர்களுக்கு மறுப்பு – தினகரன் அணியினருக்கு அனுமதி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Sugar & Spice, Knack Art Productions, Major Gowtham Directorial, "Kannula Kaasa Kaatappa"

அதிமுக அம்மா அணியின் டி.டி.வி.தினகரன் தரப்பினர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அதிமுக சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் விவகாரத்தில் எங்களை கேட்காமல் முடிவெடுக்க கூடாது என்று தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளனர். தினகரன் தரப்பை சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்,பி., அன்பழகன் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் சென்றபோது அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி மறுக்கப்பட்டு விட்டார்கள்.