12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மூன்றுமணி நேரம் இருந்த தேர்வு நேரத்தை இரண்டரை மணி நேரமாக குறைக்கவும் முடிசெய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பதினோறாம் வகுப்புக்கும் பொது தேர்வு என்பதால் 12ஆம் வகுப்பில் 200 மதிப்பெண்களுக்கு பதில் 100 மதிப்பெண்களாக குறைக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.