டிரைவர் ஜமுனா விமர்சனம்

முன்னாள் எம்.எல்.ஏ-வை கொலை செய்ய செல்லும் கூலிப்படை கும்பல், ஐஸ்வர்யா ராஜேஷின் காரில் பயணிக்கிறார்கள். அவர்கள் யார்? என்று தெரியாமல் அவர்களுடன் பயணிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களைப் பற்றி தெரிந்துக்கொண்டவுடன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கும் போலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் உதவி கேட்கிறது. போலீஸ் துரத்துவதை தெரிந்துக்கொள்ளும் கூலிப்படையினர், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்தே தப்பிக்க முடிவு செய்ய, இறுதியில் அவர்களிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா? இல்லையா? என்பதை எதிர்பார்க்காத சஸ்பென்ஸோடு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘டிரைவர் ஜமுனா’
படத்தோட மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், அபிஷேக் மணிகண்டன் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : 18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி
இயக்கம் – கின்ஸ்லின்
இசை – ஜிப்ரான்
எடிட்டர் – ராமர்
சண்டை – அனல் அரசு
ஒளிப்பதிவு – கோகுல் பெனாய்
மக்கள் தொடர்பு – யுவராஜ்