ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஏவுகனை வடிவில் மாணவர்கள் நின்று சாதனை

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏவுகனை நாயகர் அப்துல்கலாமின் கணவை போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3005 மாணவ,மாணவிகள் அக்னி ஏவுகனையை நினைவு கூறும் வகையில் அதன் வடிவத்தை போல் ஒருங்கிணைந்து ஓர் இடத்தில் நின்று லிம்கா சாதனை 
 
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்பனா சாவ்லா மைதானத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைதலைவர் செல்வம் தலைமையில் 3005 மாணவ,மாணவிகள் முன்னாள் குடியரசு தலைவர் அக்னி ஏவுகனையின் நாயகர் அப்துல்கலாம் சாதனையை போற்றும் வகையில் அவரது கணவை மாணவர்கள் கடைபிடித்து நாட்டின் முன்னேற்ற பாடுபடவும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஏவுகனை வடிவில் நின்று மாணவ,மாணவிகள் பிரகதி என்ற புதிய இந்திய அளவிலான லிம்கா சாதனையை படைத்தனர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஏவுகனை வடிவில் மாணவர்கள் நின்று சாதனை படைத்தது மாணவர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.