2017-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

 

சூரத் தேங்காய் – மாருதி பிலிம் இண்ட்டர்நேஷனல்

  1. பெய்யெனப் பெய்யும் குருதி – லயன் ஹண்ட்டர்ஸ்
  2. சென்னை பாண்டிச்சேரி –
  3. உன்னைத் தொட்டுக் கொல்லவா – கவிபாரதி கிரியேஷன்ஸ்
  4. பச்சைக்கிளி பரிமளா – சேதி மீடியாஸ்

12-01-2017

  1. பைரவா – விஜயா புரொடெக்சன்ஸ்

14-01-2017

  1. கோடிட்ட இடங்களை நிரப்புக – Bioscope Film Farmers

20-01-2017

  1. சிவப்பு எனக்குப் பிடிக்கும் – ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்
  2. கண்டதை சொல்லுகிறேன் – புளு ஓசன் எண்ட்டெர்டெயின்மெண்ட், கே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்

26-01-2017

  1. அதே கண்கள் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்

03-02-2017

  1. எனக்கு வாய்த்த அடிமைகள் – வான்சன் மூவிஸ்
  2. போகன் – பிரபுதேவா ஸ்டூடியோஸ்

10-02-2017

  1. சிங்கம்-3 – ஸ்டூடியோ கிரீன்
  2. பிரகாமியம் – ஸ்டீல்டோ எண்ட்டெர்டெயின்மெண்ட்
  3. லைட்மேன் –

17-02-2017

  1. ரம் – ஆன் இன் பிக்சர்ஸ்
  2. பகடி ஆட்டம் – மரம் மூவிஸ், பரணி மூவிஸ்
  3. என்னோடு விளையாடு – ரேயான் ஸ்டூடியோஸ்
  4. காதல் கண் கட்டுதே – மாண்டேஜ் மீடியா புரொடெக்சன்ஸ்
  5. கண்டேன் காதல் கொண்டேன் – கிரியேட்டிவ் டீம்ஸ் பிரஸெண்ட்ஸ்

24-02-2017

  1. எமன் – லைக்கா புரொடெக்சன்ஸ் – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
  2. முத்துராமலிங்கம் – குளோபல் மீடியா ஒர்க்ஸ்
  3. கனவு வாரியம் – டி.சி.கே.ஏ.ஜி.சினிமாஸ்

03-03-2017

  1. முப்பரிமாணம் – சமயலாயா கிரியேஷன்ஸ்
  2. யாக்கை – பிரைம் பிக்சர்ஸ்
  3. குற்றம் 23 – ரேடான் தி சினிமா பீப்பிள்

09-03-2017

  1. மொட்ட சிவா கெட்ட சிவா – சூப்பர் குட் பிலிம்ஸ்
  2. நிசப்தம் – மிராக்கிள் பிக்சர்ஸ்
  3. மாநகரம் – பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்

17-03-2017

  1. வாங்க வாங்க – பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்
  2. கன்னா பின்னா – மெஹாக் புரொடெக்சன்ஸ்
  3. புரூஸ்லீ – கெனன்யா பிலிம்ஸ் – லிங்கா பைரவி கிரியேஷன்ஸ்
  4. கட்டப்பாவ காணோம் – விண்ட் சியிஸ் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்
  5. ஒரு முகத்திரை – ஷ்ரசாய் விக்னேஷ் ஸ்டூடியோஸ், எஸ்.எஸ்.கே.ரிசோர்ஸ்

24-03-2017

  1. வைகை எக்ஸ்பிரஸ் – மக்கள் பாசறை
  2. கடுகு – ரஃப் நோட் புரொடெக்சன்ஸ்
  3. 1 A.M. – ஆர்.பி.எம். சினிமாஸ் – ஷ்ரிசந்த் பிக்சர்ஸ்
  4. பாம்பு சட்டை – மனோபாலா பிக்சர்ஸ் ஹவுஸ் – அபி அண்ட் அபி பிக்சர்ஸ்
  5. 465 – எல்.பி.எஸ். பிலிம்ஸ்
  6. எங்கிட்ட மோதாத – ஈராஸ் இண்டர்நேஷனல்
  7. தாயம் – பியூச்சர் பிலிம் பேக்டரி இண்டர்நேஷனல்

31-03-2017

  1. அரசகுலம் – பி.ஆர்.ஸ்பின்
  2. சாந்தன் – எஸ்.சினி ஆர்ட்ஸ்
  3. கவண் – ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட்
  4. அட்டு – ஸ்டூடியோ-9, ட்ரீம் ஐகான் பிலிம் புரொடெக்சன்ஸ்
  5. டோரா – நேமிசந்த் ஜெபக்
  6. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல – ஆல்ஃபா ஸ்டூடியோஸ்
  7. செவிலி – எம்.கே.எம். பிலிம்ஸ்

07-04-2017

  1. விருத்தாச்சலம் – லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்
  2. ஜூலியும் 4 பேரும் – கேமிரா பாக்ஸ் பிக்சர்ஸ், காவிய சினிமாஸ்
  3. செஞ்சிட்டாளே என் காதல – எஸ்.பி.எண்ட்டெர்டியென்மெண்ட்
  4. 8 தோட்டாக்கள் – வெற்றிவேள் சரவணா சினிமாஸ்
  5. காற்று வெளியிடை – மெட்ராஸ் டாக்கீஸ்

14-07-2014

  1. ப.பாண்டி – வுண்டர்பார் பிலிம்ஸ்
  2. சிவலிங்கா – டிரைடண்ட் ஆர்ட்ஸ்
  3. கடம்பன் – சூப்பர்குட் பிலிம்ஸ்

21-04-2017

  1. நகர்வலம் – ரெட் கார்பெட் புரொடெக்சன்ஸ்
  2. இலை – லிப் புரொடெக்சன்ஸ் இண்டர்நேஷனல்
  3. ஆவிப்பெண் – ஜே.எஸ்.வி.சினிமாஸ்

28-04-2017

  1. பாகுபலி-2 – ஆர்கா மீடியா ஒர்க்ஸ்
  2. அய்யனார் வீதி – ஷ்ரிசாய் சண்முகம் பிக்சர்ஸ், சக்ஸஸ் மீடியா
  3. நிர்பந்தம் – எஸ்.கே.ஏ. புரொடெக்சன்ஸ்

05-05-2017

  1. விளையாட வா – மிமா கிரியேஷன்ஸ்
  2. ஆரம்பமே அட்டகாசம் – ஸ்வாதி பிலிம் சர்க்யூட்
  3. ராணி – எம்.கே. பிலிம்ஸ்

11-05-2017

  1. சாயா – அம்மா அப்பா சினி பிக்சர்ஸ்

12-05-2017

  1. மங்களாபுரம் – ஷ்ரிஅங்காளம்மன் மூவிஸ்
  2. சரவணன் இருக்க பயமேன் – ரெட் ஜெயன்ட் மூவிஸ்
  3. திறப்பு விழா – பூமிகா இன்ப்ரா டெவலப்பர்ஸ்
  4. எய்தவன் – பிரண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ்
  5. லென்ஸ் – மினி ஸ்டூடியோஸ்

19-05-2017

  1. சங்கிலி புங்கிலி கதவ தொற – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ – ஏ ஃபார் ஆப்பிள்
  2. இணையத்தளம் – அனுகிரஹா ஆர்ட் பிலிம்ஸ்
  3. கேக்கிறான் மேய்க்கிறான் – அஸ்விகா கிரியேஷன்ஸ் – லயன் பிரின்ஸ்
  4. இந்திரகோபை – அரு.அய்யும் கிரியேஷன்ஸ்
  5. வீரவம்சம் – ஷ்ரிபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் – பகவதி பாலா பிலிம்ஸ்

26-05-2017

  1. மதிப்பெண் – பாண்டியன் கலைக்கூடம்
  2. பிருந்தாவனம் – வான்சன் மூவிஸ்
  3. தொண்டன் – நாடோடிகள், வசுந்திரா தேவி சினி பிலிம்ஸ்

02-06-2017

  1. நீதான் ராஜா – ரஞ்சனி சினிமாஸ்
  2. ஒரு கிடாயின் கருணை மனு – ஈராஸ் இண்டர்நேஷனல்
  3. ஒரு இயக்குநரின் காதல் டைரி – சுரேஷ் இன்விஸிபிள் இன்னோவிஷன்
  4. விளையாட்டு ஆரம்பம் – மேக் -5 ஸ்டூடியோஸ்
  5. போங்கு – ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டெர்டெயின்மெண்ட்
  6. 7 நாட்கள் – ரெட் கேபட் எண்ட்டெர்டெயின்மெண்ட்
  7. டியூப்லைட் – ஆஸ்ட்ரிச்
  8. முன்னோடி – ஸ்வதிக் சினி விஷன்

09-06-2017

  1. ரங்கூன் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ, ஏ.ஆர்.எம். புரொடெக்சன்ஸ்
  2. சத்ரியன் – சத்யஜோதி பிலிம்ஸ்

15-06-2017

  1. பீச்சாங்கை – கர்சா எண்ட்டெர்டெயின்மெண்ட், பி.ஜி.மீடியா

16-06-2017

  1. உரு – வைரம் மீடியாஸ்
  2. மரகத நாணயம் – ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி
  3. தங்கரதம் – என்.டி.சி. மீடியா – வீ.சேர் புரொடெக்சன்ஸ்
  4. வெருளி – டீம் ஏ வன்சர்ஸ்

23-06-2017

  1. வனமகன் – தின்க் பிக்.ஸ்டூடியோஸ்
  2. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் – குளோபல் இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்
  3. சலாம் – ரஞ்சனா பிலிம்ஸ்

30-06-2017

  1. இவன் தந்திரன் – மசாலா பிக்சர்ஸ்
  2. எங்கேயும் நான் இருப்பேன் – ப்ரீமீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்
  3. இவன் யாரென்று தெரிகிறதா – ஒன் சினிமாஸ்
  4. அதாகப்பட்டது மகாஜனங்களே – சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோ
  5. எவனவன் – ட்ரீம்ஸ் ஆன் பிரேம்ஸ்
  6. யானும் தீயவன் – பெப்பி சினிமாஸ்
  7. காதல் காலம் – தமிழ்க் கொடி பிலிம்ஸ்

02-07-2017

  1. கரணம் – நமச்சிவாயா மூவிஸ்

14-07-2017

  1. பண்டிகை – டீ டைம் பாக்ஸ்
  2. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – அம்மா கிரியேஷன்ஸ்
  3. நிரஞ்சனா – நரேந்திரா மூவிஸ்
  4. திரி – ஷீ ஸோர் கோல்ட் புரொடெக்சன்ஸ்
  5. நீ என்ன மாயம் செய்தாய் – என் செல்பி பிக்சர்ஸ்
  6. ரூபாய் – காட் பிக்சர்ஸ் – ஆர்.பி.கே.எண்ட்டெர்டெயின்மெண்ட்

21-07-2017

  1. எண்பத்தெட்டு – ஜெ.கே.மூவி மேக்கர்ஸ்
  2. பாக்கணும் போல இருக்கு – எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ்
  3. சவரிக்காடு – அன்னை தெரசா பிலிம்ஸ்
  4. மீசைய முறுக்கு – அவ்னி மூவிஸ்
  5. விக்ரம் வேதா – ஒய் நாட் ஸ்டூடியோஸ்
  6. டீம் 5 – செலிப்ஸ் ரெட் கார்பெட்
  7. எந்த நேரத்திலும் – அஞ்சலி எண்ட்டெர்டெயின்மெண்ட்

28-07-2017

  1. கூட்டத்தில் ஒருத்தன் – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
  2. நிபுணன் – பாஷன் ஸ்டூடியோ
  3. நம்ம கத – கனவு கலையகம்
  4. புயலா கிளம்பி வர்றோம் – ஜெயஷ்ரி மூவி மேக்கர்ஸ்
  5. இளவட்ட பசங்க – கே.கே.வேலா பிக்சர்ஸ்
  6. தப்பில்லாமல் ஒரு தப்பு – ஓம் பவானி கிரியேஷன்ஸ்

04-08-2017

  1. ஏன் இந்த மயக்கம் – வொயிட் ஸ்கிரீன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
  2. ஆக்கம் – ஆதிலட்சுமி பிலிம்ஸ்
  3. சதுர அடி 3500 – ரைட் வியூவ் சினிமாஸ்
  4. கோடம்பாக்கத்தில் கோகிலா – எஸ்.வி.எம். பிக்சர்ஸ்
  5. மன்மத பார்வை – எம்.ஆர்.எஃப். பிக்சர்ஸ்

05-08-2017

  1. உள்ளம் உள்ளவரை – விஜய் எண்ட்டெர்டெயின்மெண்ட்

11-08-2017

  1. வேலையில்லா பட்டதாரி-2 – வி கிரியேஷன்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ்
  2. பொதுவாக எம்மனசு தங்கம் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ்
  3. தரமணி – கே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன்

24-08-2017

  1. விவேகம் – சத்யஜோதி பிலிம்ஸ்
  2. தப்பாட்டம் – எம்.எல்.எல்.என்.பிக்சர்ஸ்

25-08-2017

  1. பணம் பதினொன்றும் செய்யும் – ஏ.ஜே.பிலிம்ஸ்
  2. அட்ரா ராஜா அடிடா – ஜே.எஃப். ஒன்ஸ் சினிமாஸ்

01-09-2017

  1. குரங்கு பொம்மை – ஸ்ரேயா மூவிஸ்
  2. புரியாத புதிர் – ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்
  3. ஒரு கனவு போல – இறைவன் சினி கிரியேஷன்ஸ்

09-09-2017

  1. கதாநாயகன் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
  2. காதல் கசக்குதய்யா – எக்ஸெட்ரா எண்ட்டெர்டெயின்மெண்ட்
  3. ஆறாம் வேற்றுமை – எம்.எம்.எம். மூவி மேக்கர்ஸ்
  4. மாய மோகினி – கண்ணன் கிரியேஷன்ஸ்
  5. நெருப்புடா – பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் – சந்திரா ஆர்ட்டிஸ்ட்
  6. தப்பு தண்டா – கிளாப் போர்டு புரொடெக்சன்ஸ்
  7. ஒன் ஹார்ட் (ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திரைப்படம் – ஒய்.எம். மூவிஸ்

14-09-2017

  1. துப்பறிவாளன் – விஷால் பிலிம் பேக்டரி

15-09-2017

  1. மகளிர் மட்டும் – 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட்
  2. யார் இவன் – வைக்கிங் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்
  3. கோம்பே – பிலிம்குடோன் மூவி மேக்கர்ஸ்

22-09-2017

  1. களவு தொழிற்சாலை – எம்.ஜி.கே. மூவி மேக்கர்ஸ்
  2. பயமா இருக்கு – வசந்தம் பிலிம்ஸ்
  3. பிச்சுவா கத்தி – ஷ்ரிஅண்ணாமலையார் மூவிஸ்
  4. ஆயிரத்தில் இருவர் – சங்கர் பிரவீன் பிலிம்ஸ்
  5. கா கா கா – அர்பிதா கிரியேஷன்ஸ்
  6. கொஞ்சம் கொஞ்சம் – மிமோசா புரொடெக்சன்ஸ்
  7. தெரு நாய்கள் – ஷ்ரிபுவாள் மூவி புரொடெக்சன்ஸ், லக்ஷன்னா பிக்சர்ஸ்
  8. வல்ல தேசம் – லிட் பவர் ஸ்டூல்ஸ் மீடியா

27-09-2017

  1. ஸ்பைடர் – லைகா எண்ட்டெர்டெயின்மெண்ட்

29-09-2017

  1. ஹர ஹர மஹாதேவகி – ப்ளூகோஸ்ட் பிரெசன்ட்
  2. கருப்பன் – ஷ்ரிசாய்ராம் பிரெசன்ட்
  3. நெறி – அமோகா மூவி மேக்கர்ஸ்

18-10-2017

  1. மெர்சல் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ்
  2. மேயாத மான் – Stone Bench Films
  3. சென்னையில் ஒரு நாள்-2 – Kalpataru Pictures

27-10-2017

  1. கடைசி பெஞ்ச் கார்த்தி – Rama Reels Company
  2. களத்தூர் கிராமம் – ARRAP Movie Paradaise

03-11-2017

  1. அவள் – Viacom Pictures – Edaki Entertainment
  2. அழகின் பொம்மி – KVS Thiraikoodam
  3. திட்டி வாசல் – K-3 Cine Creations
  4. உறுதிகொள் – JaiSneham Films
  5. விழித்திரு – MainStream Cinemas Productions

09-11-2017

  1. இப்படை வெல்லும் – Lyca Productions

10-11-2017

  1. 143 – Eye Takies
  2. நெஞ்சில் துணிவிருந்தால் – Annai Film Factory
  3. அறம் – KJR Studios

17-11-2017

  1. என் ஆளோட செருப்பக் காணோம் – Drumstick Productions
  2. மேச்சேரி வனபத்ரகாளி – Sri Kalaivaani Movies – JMP International
  3. தீரன் அதிகாரம் ஒன்று – Dream Warrior Pictures

24-11-2017

  1. குரு உச்சத்துல இருக்காரு – Best Movies
  2. தரிசு நிலம் – Sri Renga Movies
  3. இங்கிலீஷ் படம் – Media Creations
  4. வீரையன் – Fara Saara Films
  5. லாலி லாலி ஆராரோ –
  6. யாழ் – Mistic Films
  7. இந்திரஜித் – V Creations

29-11-2017

  1. அண்ணாதுரை- R Studios – Vijay Antony Film Corporation
  2. திருட்டுப் பயலே-2 – AGS Entertainment

07-12-2017

  1. கொடி வீரன் – Company Productions

08-12-2017

  1. 12-12-1950 – JyoStar
  2. ரிச்சி – Yes Cinema Company
  3. சத்யா – நாதாம்பாள் பிலிம் பேக்டரி

14-12-2017

  1. மாயவன் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்

15-12-2017

  1. கிடா விருந்து – கே.பி.என். பிலிம் மீடியா
  2. பிரம்மா.காம் – கணேஷ் பிலிம் பேக்டரி
  3. சென்னை 2 சிங்கப்பூர் – ஜிப்ரான்
  4. பள்ளிப் பருவத்திலே – VKPT Creations
  5. அருவி – Dream Warrior Pictures

22-12-2017

  1. இமை – J & B Family Productions
  2. சக்க போடு போடு ராஜா – VTV Productions
  3. வேலைக்காரன் – 24 AM Studios

29-12-2017

  1. பலூன் – 70 MM Entertainment
  2. உள் குத்து – PK Film Factory
  3. களவாடிய பொழுதுகள் – Aiyngaran Films International
  4. சங்கு சக்கரம் – Leo Visions – Cinemawala Pictures
  5. நீ இன்னும் புரிஞ்சிக்கல –
  6. சந்திரபூதகி – இராமானுஜம் அருணாச்சலம் மூவிஸ்