16 வது சென்னை சர்வதேச திரைப்படவிழா

16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்படமையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

இத்திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் போட்டி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட விண்ணப்பங்கள் ஊடகம் வாயிலாக அக்டோபர்  7ம்தேதி அனுப்பப்பட்டு,  நவம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட 20 தமிழ் படங்களில் இருந்து தேர்வு குழுவினர் 12 படங்களை தேர்வுசெய்தனர்.

இவ்விழாவில் கலந்து கொள்ள தமிழ் படங்கள் 16 அக்டோபர் 2017 முதல் 15 அக்டோபர் 2018 தேதிக்குள்ளாக படம் தணிக்கை செய்ய்ப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடக்கவிழா: கலைவாணர்அரங்கம் (டிசம்பர் 13, 2018, 6:15 மணி)
நிறைவுவிழா: கலைவாணர் அரங்கம் அல்லது தேவி தியேட்டர் (டிசம்பர் 20, 2018, 6:15 மணி)

16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பம்சங்கள்

நாடுகளின் எண்ணிக்கை: 59
படங்களின் எண்ணிக்கை: 150

விருந்தினர்கள்: தில்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்

எதிர்பார்க்கப்படும் பிரதிநிதிகள் 1) திரு.ரசூல்பூக்குட்டி (சவுண்ட்டிசைனர்) 2) இயக்குநர்ஷில்பா (சிங்கப்பூர்), 3)இயக்குநர்அபுஷேஹெட்எமோன் (வங்காளதேசம்) 4) இயக்குநர்நைனாசென் (ஆஸ்திரேலியா)

முதல் திரைப்படம் – கேன்ஸ் திரைப்படவிழாவில் பாம்டி’ஆர்வென்ற |ஷாப்லிப்டர்ஸ்” (ஜப்பான்)

பிறவிருது வெற்றி திரைப்படங்கள்:

1) டச்மிநாட் (ரோமானியா) – பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் பெர்லின்பியர் விருது பெற்ற திரைப்படம்
2) கோல்ட்வார் (போலந்து) – கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்ற திரைப்படம்
3) டாக்மேன் (இத்தாலி) – கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற திரைப்படம்
4) யோமேடின் (எகிப்து) – கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரான்சுவாசலாஸ் விருது பெற்ற திரைப்படம்
5) அட்வார் (பிரான்ஸ்) – கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம்டி ‘ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்
6) ஹுயுமன், ஸ்பேஸ், டைம்அண்ட்ஹுயுமன் (தென்கொரியா) – பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற திரைப்படம்
7) இன்திபேட் (ஜெர்மனி) – 2017 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான வெற்றி பெற்ற திரைப்படம்
8) கேர்ள்ஸ்ஆப்திசன் (பிரான்ஸ்) – கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம்டி ‘ஓர்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்
9) மக் (போலந்து) – பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் பெர்லின் பியர் விருது பெற்ற திரைப்படம்
10) ராபிகி (கென்யா) – கேன்ஸ் திரைப்பட விழாவில் குயீர் பாம் விருதுக்கு பரிந்துறைக்கப்பட்ட திரைப்படம்
11) வுமன்அட்வார் – ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐஸ்லாண்டிக் திரைப்படம்
12) வாட்வில்பீப்பள்சே (நார்வே) – இந்தியப்ரிமியர்

கான்டெம்போரரி ஜெர்மன் சினிமா – 5 படங்கள் (kind courtesy Goethe-Institut, Chennai)
ரெட்ரோஸ் பெக்டிவ்திருபாதி அகின்- 6படங்கள் (kind courtesy Goethe-Institut, Chennai)
கான்டெம்போரரி ப்ரேசிலியன் சினிமா – 3 படங்கள் (kind courtesy Embassy of Brazil, New Delhi)
கண்ட்ரிபோகஸ் – 4 படங்கள் (சிட்டிஆப்காட்படம்உட்பட) (kind courtesy Embassy of Brazil, New Delhi)
கான்டெம்போரரிஆஸ்திரேலியன்சினிமா – 4 படங்கள் (kind courtesy Australian Consulate, Chennai)
ஆஸ்திரேலியன்காமெடிரிட்ரோபடங்கள் – 4 படங்கள் (kind courtesy Australian Consulate, Chennai)

போட்டியிடும்தமிழ்படங்கள் – 12

இந்தியபனோரமா: 12 படங்கள் (“திசவுண்ட்ஸ்டோரி – இந்தியப்ரிமியர்படம்உட்பட)

சிறப்புதிரையிடல் – மேற்குதொடர்ச்சிமலை (தமிழ்)

சென்னைசர்வதேசதிரைப்படவிழாவில்முதல்முறையாக:

1) ஸாம்பியா- ஒருபடம் (தெற்குஆப்பிரிக்கா)
2) GRULAC – 13 படங்கள் (லத்தீன்அமெரிக்காமற்றும்கரிபியன்நாடுகள் ) COSTA RICA மற்றும் TRINIDAD & TOBAGO உட்பட (முதல்முறையாக)
3) LADAKH – ஒருபடம் (இந்தியபனோரமாபிரிவில்)
4) கென்யா – ஒருபடம்
Delegate Registration
For Students, Film Industry and Senior Citizens – Rs.500/- (Plus one Photo, with Identity)
For Others – Rs.1000/- With Photo
Direct Registration at Devi Cineplex – Daily between 10:30 am to 6:00 pm
Online Registration – www.icaf.in / www.chennaifilmfest.com / www.bookmyshow.com