மு.க.ஸ்டாலின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம்

Satalinமு.க.ஸ்டாலின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை 23-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்குகிறார். சென்னையில் 28-ந் தேதி வாக்கு சேகரிக்கிறார்.