ஜொ்மன் மணப்பெண்னை மணந்த கோவில்பட்டி மணமகன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சோ்ந்த வைரமயில் என்பவா் ஜொ்மனியில் பணியாற்றி வருகிறாா். பணியாற்றும் போது ஜொ்மன் நாட்டை சோ்ந்த பீட்ரிச் என்பவரை காதலித்துள்ளாா். இருவரின் திருமணம் கோவில்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ் மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. திரைப்பட இயக்குநா் மு.களஞ்சியம் திருமணத்தினை நடத்தி வைத்தாா்.

ö