கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

கவர்ச்சி இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்ற தோற்றம் உள்ளது.இதை உடைத்து ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா என பலரும் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியடைகிறார்கள்.அப்படியிருக்கையில், கதாநாயகிகள் மட்டும்தான் கவர்ச்சியான உடையணிவார்களா நானும் அப்படி அணிவேன் என பிரபல காமெடி நடிகை வித்யூலேகா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.