by: vtv24x7Posted on: April 19, 2016 மாற்றுத்திறனாளிகளுக்கான காமன்வெல்த் ஜூடோ போட்டி தமிழகத்தை சேர்ந்த 3 வீரர் வீராங்கனை பங்கேற்பு மாற்றுத் திறனாளிகளுக்கான காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 5 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த விஜயசாந்தி, மனோகரன், சுசிலா ஆகியோரும் அடங்குவர். இவர்களுக்கு ‘லிட் தி லைட்’ அமைப்பு சார்பில் வழியனுப்பும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பாரா ஜூடோ சங்கத்தலைவர் தேவாரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பாராட்டினார். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on LinkedIn (Opens in new window) LinkedIn Share on Pinterest (Opens in new window) Pinterest Share on WhatsApp (Opens in new window) WhatsApp Like this:Like Loading…