ஒரு மாநகரத்தையே தன்வசம் வைத்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ, மிகப்பெரிய பங்களாவை வேறுவரிடம் இருந்து மிரட்டி எழுதி வாங்கியுள்ளார்.அதே பங்களாவிற்கு இன்றைய ரௌடியான ஒருவனும் போட்டிருக்கின்றான். இந்நிலையில் கிராமத்தில் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி இவர்களையெல்லாம் எவ்வாறு பழி வாங்குகிறது என்பதே கதை. அந்தப் பெண் யார்? எதுக்காக கொலை செய்யப்பட்டாள். ஹீரோவுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பதை திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன்.
கதாநாயகனாக சக்தி சிவன் கதாநாயகியாக காயத்ரி ரேமா வில்லனாக சம்பத்ராம் காமெடியனாக உதயராஜ் மேலும் இயக்குனர் எல்.ராஜா, ஆதேஷ் பாலா, சம்பத் ராம் திருச்சி சாதனா, ரஞ்சன்,அருள்,
டி.சங்கர், தயாளன், கோவை உமா. பார்த்திபன், இளையராஜா, கோவிந்தராஜ் செல்வா,, ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு -மாதவன்,இசை- சக்திசாம், பாடல்கள்- உதய பாலா,
சுஜய்
எடிட்டிங் -விக்னேஷ் சண்டை பயிற்சி- ரவிராஜ்
தயாரிப்பு நிர்வாகம்-
சசிகுமார்
படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி கே.எஸ். எம்.ஸ்க்ரீன் பிளே பிலிம்ஸ் மூலமாக மணிகண்டன் அவரே தயாரித்து இயக்கியுள்ளார்
இதன் படப்பிடிப்பு சென்னை ,, கோவை வேலூர் ,ஊட்டி . தூத்துக்குடி .நெல்லை . சேலம் . ஆகிய இடங்களில் படப்பிடிப்பை 48 நாட்களில் முடிந்தது
படத்தில் பேய் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு ஹாரர் மூவி என்பதாலும் அதிரடி சண்டை காட்சிகளை பேய் காட்சிகளுடன் சேர்த்திருக்கின்றனர்.
படத்திற்கு “யாமன்”என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் பட தலைப்பை பற்றி இயக்குனர் கூறும் போது யாமன் என்னும் சொல் ஒருவர் உடலில் புகுந்து தாக்குவதாகும். பேய்க்கு இன்னொரு பெயராக யாமன் என்ற சொல்லும் உச்சரிக்கப்படுகிறது.
அனைவருக்கும் இந்த படம் ஒவ்வொரு காட்சியும் உங்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கிற விதமாக இந்த படத்தோட மியூசிக் அப்படி போடப்பட்டிருக்கிறது
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இந்த படம் அநேகரை சிரிக்க வைக்கவும் அநேகரை பயமுறுத்தவும் வருகிறது வெள்ளித்திரையில்
மே. 9. ம் தேதி தமிழ்நாடு முழுவதும் இத்திரைப்படம் வெளியிடப்படுகிறது
யாமன் திரைப்படம் காண தவறாதீர்கள்

