நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு சட்ட அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்ததையொட்டி, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், நீட் விவகாரத்தில் தமிழக அரசு தொடர் முயற்சியை எடுத்து வருகிறது நீட் விவகாரத்தில் மத்திய அரசு தனது முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. நீட் விவகாரத்தில் இன்று மாலை வரை பொறுத்திருங்கள் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.