கனடாவில் விஜய் ரசிகர் மன்றத்தினர், நடிகர் விஜய் பிறந்தநாளை அங்குள்ள மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி கொண்டாடினர்.
இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள், மருமகன் இருவரும் விஜய் ரசிகர் மன்றத்தினருடன் இனைந்து, கனடா மக்களுக்கு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக உதவி பொருட்கள் வழங்கினார்கள்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் விஜயை தொடர்பு கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன், கனடா ரசிகர்களின் நற்பணியையும் தெரிவித்தார்.