சென்னை கொரட்டூரில் இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பிடிபட்டனர். பிடிப்பட்ட இளைஞர்கள் இருவரிடம் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னையில் அடுத்தடுத்து ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.