ரோட்டுக்கு வந்த ரயில் இன்ஜின்

திருச்சி பொன்மலை பணிமனையில் பராமரிப்பிற்காக ரயில் பெட்டிகளை இழுத்து வந்த இஞ்சின் எதிர்பாராத விதமாக தண்டா வளத்தில் இருந்து இறங்கியது. இந்த வழி தடம் பொன்மலை பணிமனையில் வேலை தொழிலாளர்கள் மட்டும் பயன் படுத்த கூடியது பாதை இந்த தண்டாவாளத்தில் தான் ரயில் இன்ஜீன் இறங்கி உள்ளது இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அப்போது ரயில்வே தொழிலாளர்களே. பொதுமக்களே யாரும் சாலையை கடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.