தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் பாபி சிம்ஹா. மேலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பலரும் யோசித்த பொழுது அதை ஏற்று நடிக்க ஒப்புக் கொண்ட அவரின் தைரியத்தையும் பாராட்டுகிறோம். ஈழத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த பிரபாகரனின் துணிச்சலும் மனோதைரியமும் ஒவ்வொரு தமிழனின் மனதில் ஆழமாக நிற்க வேண்டும் என்பதே என் கனவு.
மாவீரன் நாளும் சற்றே அருகில் தான் உள்ளது.