தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அணியில் பிளவுக்கும் மற்றும் இணைவுக்கும் பாரதிய ஜனதா காரணம் அல்ல. இரைட்டையாக இருப்பவர்கள் ணைந்தால் இரட்டை இலை கிடைக்கும். மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது மக்கள் நலனுக்குத்தான், ஸ்டாலின் சட்டத்தை காப்பாற்றுவாரா? அல்லது சட்டையை கிழித்துகிட்டு வெளியே வருவாரா? என மக்கள் எதிர்பாக்கிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் ஸ்டாலின் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று கூறினார்.