தங்கர் பச்சான் ஆவேசம்

பல்வேறு சாதிகளாக, மதங்களாக, அரசியல் கட்சித் ஆதரவாளர்களாக, பிரிந்து கிடந்து நமக்குள்ளேயே சண்டையிட்டு அண்டி பிழைக்க வந்தவர்களை தொடர்ந்து தலைவர்களாக்கி அதிகாரத்தைக் கொடுக்கிறோம். நாம் அடிமைகளாக வாழ்வதோடு அல்லாமல் எதிர்காலத் தலைமுறைகளையும் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று இயக்குநர் தங்கர் பச்சான் தனது கோபத்தை வெளிக்காட்டி உள்ளார்.