விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கரும்பு விவசாயிகள் ஆதரவாக போராட்டம் நடைபெற்றது இப்பொராட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் செயலாளர் திரு வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டனர். இதில் கரும்பு விவசாயிகள் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு பனிந்து பொகாமல் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4500 வழங்க வேண்டும் என்று கோரி வைக்கப்பட்டது இதில் 1500 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் இப்பொராட்டம் நடைபெற்ற காரணம் விழுப்புரம் , கடலூர் ஆகிய மாவட்டங்களில் தான் கரும்பு அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்ய படுவதாகவும் திரு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.