சபாநாயகர், தினகரன் ஆதரவு எம்.எல்,ஏக்களுக்கு உத்தரவு

ஆளுநரை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமி அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்திருந்தார்கள் அதில் ஜக்கையன் சட்டமன்ற உறுப்பினர் நேற்று சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். மேலும் அவர் முதல்வர் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்திருந்தார். மீதமுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.