இந்தியா பைலிங்க்ஸ் இன்று லெட்ஜர்ஸ் என்ற SME களுக்காகவடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கணக்கியல் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.வணிக சேவைகள் மேடையான இந்தியா பைலிங்க்ஸ்.காம் ஒவ்வொரு மாதமும் ஒருமில்லியன் பார்வையாளர்களைப் பெறுகிறது. இந்நிறுவனம் 300 க்கும் அதிகமானபணியாளர்களையும் 5 அலுவலகங்கயும் கொண்டுள்ளது
மேலும் 180+ நகரம் மற்றும்ஊர்களில் 6000 க்கும் அதிகமான நிபுணர்களின் துணையோடு இந்தியா முழுவதும்நெட்வொர்க்கை கொண்டுள்ளது. கிளவுட் வணிக சேவைகளை வழங்குவதில் விரிவானஅனுபவம் கொண்டுள்ள இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி முறையில் வரும் வருடத்தில் 1லட்சதுக்கும் மேற்பட்ட SME களுக்கு ஜி.எஸ்.டி இணக்க சேவைகள் வழங்கதிட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டிஆகும் இது மில்லியன் கணக்கான சிறு வணிகங்களை இணக்க நெறிக்குள்கொண்டுவரும்,மேலும் வரி செலுத்துவோர் தளத்தை உயர்த்துவதோடு, வணிகம்செய்வதை எளிதாக்கும்.
சில ஆண்டுகளில் ஜிஎஸ்டி இன் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்டவணிகங்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து சிறு தொழில்களுக்கான ஒரு ஜிஎஸ்டிதீர்வை வழங்குவதில் இந்தியா பைலிங்க்ஸ் தொடர்ந்து உழைத்து வருகிறது.இந்தநிறுவனம் முதலில் இந்தியாவில் தொழில்முனைவோர்கள்.
ஜிஎஸ்டிக்கு தயாராகும்வகையில் ஜிஎஸ்டி மீது இலவச பயிற்சி மற்றும் கல்வித் தகவல்களை வழங்குவதற்காகஇந்தியாபைலிங்க்ஸ்.காமில் ஒரு ஜிஎஸ்டி போர்ட்டல் ஒன்றைஅறிமுகப்படுத்தியது.இதனை தொடர்ந்து தொழில் முனைவோர் ஜிஎஸ்டி பதிவு மற்றும்ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் சேவைகளை வழங்கி தொழில்முனைவோர் வீட்டிலிருந்த படியே ஜிஎஸ்டிக்கு மாறுவதற்க்கு
அல்லது ஜிஎஸ்டி யில்பதிவுசெய்துகொள்வதர்க்காண நடைமுறைகளை செய்துகொள்ள ஆதரவினைவழங்கியது.இந்த அறிமுக நிகழ்வில்பேசியஇந்தியபைலிங்க்ஸ்தலைமை நிர்வாஅதிகாரிதிரலியோனல் சார்லஸ், “ஜிஎஸ்டி அறிமுகம் ஆகும் நாளான 1 ஜூலை 2017 அன்றுஇந்தியா பைலிங்க்ஸ் லெட்ஜர்ஸ் என்ற அதன் SME களுக்கானகிளவுட்அடிப்படையிலான ஜிஎஸ்டி தீர்வை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
லெட்ஜர்ஸ்என்பது கிளவுட் அடிப்படையிலான தீர்வு ஆகும் இதனை டெஸ்க்டாபSME களுக்கான கிளவுட் அடிப்படையிலான ஜிஎஸ்டி கணக்கியல்மென்பொருளை இந்தியா பைலிங்க்ஸ் அறிமுகம் செய்துள்ளதலெட்ஜர்ஸ் என்பது SME களுக்காக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கணக்கியல்மென்பொருளாகும்.