தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் தடைபட்டுள்ளது. கடுமையான உடற்பயிற்சி செய்து அதன் பலனாக 100 கிலோ உடல் எடையிலிருந்து தற்போது அவர் 21 கிலோ குறைந்து இருக்கிறாராம்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதனை தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிம்புவின் ஸ்லிம் புகைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.