நடிகர், நடிகைகள்
ராஜன் தேஜேஸ்வர் (கார்த்திக்), தருஷி (ஆர்த்தி),ரேணுகா (லக்ஷ்மி) , முனீஸ்காந்த் (சிங்கம்), சூப்பர்குட் சுப்பிரமணியம் (புலி) , வினோதினி (சாந்தி), தீப்பெட்டி கணேசன் (அறடம்ளர்), ஆடுகளம்ஜெயபாலன் (திமிங்கலம்), தீனா வில்லனாக சமக் சந்திரா ( தண்டபாணி )
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – V.இளையராஜா
இசை – சித்தார்த்விபின்
எடிட்டிங் – R.நிர்மல்
பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்
ஸ்டன்ட் – கன்னல் கண்ணன்
நடனம் – பாபா பாஸ்கர், ஜானி
கலை – ஜான் பிரிட்டோ
தயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி
தயாரிப்பு – C.R.ராஜன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு.
பாடல்கள்
- மாமா டே விட்டுத் தள்ளு – லலிதாநந்த் (பாடியவர் – ஜெகதீஷ்)
- கான்வென்ட்டு காலம் தொடங்கி- லலிதாநந்த் (பிரபா, ஆயிஷா பர்ஹீன்)
- நீயா உயிரே- லலிதாநந்த் (பாடியவர் – கார்த்திக் – சின்மயி)
- கோழி முட்ட – ஜீவன் மயில் (பாடியவர் – ஆண்டனி தாசன், யோகி, சரண்யா ஸ்ரீனிவாசன்)