பைரஸியால் அழிந்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவையும், பிராந்திய மொழிகளில் வர்த்தக ரீதியிலும், தரமான கலை படைப்பிலும் முதன்மையாக திகழும் தமிழ் திரைப்பட துறையையும் காப்பாற்ற ஆளும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள Section 6A of the cinemotograph act சட்டத்தை ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட துறை சார்பாகவும் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்
மேலும் single winow systemமாக திரைத்துறைக்கு சாதகமான ஒரு பிரிவை ஏற்படுத்தி திரைத் துறை பலன் அடைவதற்கான வழி அமைத்ததற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
28% ஆக இருந்த திரைத்துறையினருக்கான ஜிஎஸ்டி வரியை 18% சதவிகிதமாக குறைக்க உதவி செய்த , மத்திய நிதித்துறை இணையமைச்சர் மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்களுது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.