செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ விமர்சனம்

தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில், விஜய் ராகவேந்திரா, கோபாலகிருஷ்ணா தேஷ் பாண்டே, உஷா பண்டாரி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்.

அப்பா வயதுடைய மனிதர்கள் உடல் முழுவதையும் கடுமையாகத் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்படுகிறது.

அதில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரால் மட்டுமே இப்படி கொலை செய்ய முடியும் என்று மருத்துவர் தெரிவிக்கிறார்.
மருத்துவர் சொல்லிய தகவல் அடிப்படையில் ஒரே மாதிரியாக கொலைகள் நடந்துள்ளதால் அந்த கொலையாளியை தேடுகிறார் காவல்துறை அதிகாரியான நாயகன் விஜயராகவேந்திரா. அப்பொழுது பல திடுக்கிடும் சம்பவங்கள் விஜய் ராகவேந்திராவுக்கு தெரிய வருகிறது.

அந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? அந்த கொலையாளியை விஜயராகவேந்திரா கண்டுபிடித்தாரா? இல்லையா? என்ன மாதிரியான பின்னணி அந்த கொலைகளுக்கு பின்னால் இருந்தது? என்பதே செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : தேவிபிரசாத் ஷெட்டி

தயாரிப்பாளர் : தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார்

இணை தயாரிப்பாளர்: அரவிந்த் ஷெட்டி

வழங்குபவர் : பவன் வடேயருடன் இணைந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்”

ஒளிப்பதிவாளர்: ஹேமந்த்

இசை : நவனீத் ஷாம்

படத்தொகுப்பு: ஷஷாங்க் நாராயணா

கலை : பவானி ஷங்கர் அனேகல்

VFX : பிரஷாந்த்

ஒலிப்பதிவு : ஷிபின் நடுவீட்டில்

கலரிஸ்ட் : லீஜு பிரபாகர்

புகைப்படங்கள்: கௌரி சங்கர்

போஸ்டர் டிசைன் : அஸ்வின் ரமேஷ்

மார்கட்டிங் டீம் : ஸ்ரீவத்சா பி.எம்.

மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்