கழுகு – 2 படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கிய வெற்றி நிறுவனம்
இருட்டு அறையில் முரட்டு குத்து, டிக் டிக் டிக், மிஷன் இம்பாசிபில் ஆகிய படங்களை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட வெற்றி நிறுவனமான ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டென்மெண்ட் நிறுவனம் கழுகு – 2 படத்தின் தமிழக விநியோக உரிமையை அவுட்ரேட் முறையில் வாங்கி உள்ளது.