அதிமுகவின் இரு அணிகள் இணைப்பிற்கு பின்னர் பல அதிரடி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலா அதிரடியாக நீக்கப்படுவார் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிடிவி தினகரன் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.