இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் ஆர்யா, கலைஞர் தொலைக்காட்சி CFO திரு. கார்த்திக், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.