“சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சிப் மையத்தில்” பயின்ற மாணவர்கள் இந்தியாவை மேளாண்மை செய்யப்போவதை நினைத்து இந்நிறுவனம் பெருமையடைகிறது

சாய் ..எஸ்பயிற்சி மையத்தில்‘ பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி

இந்திய குடிபணிகளுக்கான தேர்வில் பங்கேற்க ‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில்’ இருந்து இந்த முறை 54 மாணவ மாணவியர் பதிவு செய்து தேர்வு எழுதினர். அதில் 23 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதியாக 13  தேர்வர்கள் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளனர். Mr.Sivakrishnamurthy.V (AIR 207) from Chennai, Mr.Vasanth Meshach.J (AIR 558) from Chennai, Mr.Lokeshwaran.R (AIR 590) from Chennai, Ms.Amala Advin.A (AIR 658) from Tuticorin, Mr.Hemanth Kumar.V (AIR 668) from Chennai, Mr.Naveen Kumar.S (AIR 669) from Virudhunagar, Ms.Prabhavathi.V (AIR 688) from Karur, Mr.Backiyavelu.M (AIR 787) from Thanjavur, Ms.Giji Priyanka.G (AIR 819) from Tirunelveli, Mr.Praveen.A (AIR 61) from Coimbatore, Ms.Reginald Royston.A (AIR 62) from Salem, Mr.Ganesan (AIR 64) from Karur, Mr.Aswinkumar.T (AIR 108) from Virudhunagar.

​இவர்கள் ‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சிப் மையத்தில்’ பயின்று இந்தியாவை மேளாண்மை செய்யப்போவதை  நினைத்து இந்த நிறுவனம் பெருமை கொள்கிறது.

நம்முடைய பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தேர்வுக்கு முன் 9 முதல் 12 மாதங்களில் முழு ஈடுபாட்டுடன்  படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மாணவர்களின் திறன் அறிந்து,  அவர்களுக்கான பாடப்பிவுகளில் சிறப்பு கவனத்துடன் பயிற்சியளிப்பதுடன் அவர்களுக்கான பயிற்சி புத்தகங்களும்  கொடுத்து பயிற்சி அளிப்பது நம் மையத்தின் சிறப்பம்சமாகும்.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் மாதிரி நேர்முக தேர்வும், மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணயத்தின் முன்னாள் குழு உறுப்பினர்களை கொண்டு ஒரு வாரம் டெல்லியில் தீவிர ஆளுமை  வளர்ச்சி பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் வெளிப்பாடுதான் 2018 மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு  முடிவில் நம் மாணவர்களின் பங்களிப்பு வெளிப்பட்டுள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு முதல் ‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்’ நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.  மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் தேர்வு, பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகள் என அனைத்துக்கும் திறன்வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நம் மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 CIVIL SERVICES
  1. Sivakrishnamurthy V – Rank 207 – Chennai
  2. Vasanth Mesahach J – Rank 558 – Chennai
  3. Lokeshwaran R – Rank 590 – Chennai
  4. Amala Advin A – Rank 658 – Tuticorin 
  5. Hemanth Kumar V – Rank 668 – Chennai
  6. Naveen Kumar S – Rank 669 – Arupukottai
  7. Prabhavati V- Rank 688 – Karur
  8. Backiyavelu M – Rank 787 – Thanjavur
  9. Giji Priyanka G – Rank 819 – Tirunelveli 

INDIAN FOREST SERVICE 

  1. Praveen A – Rank 61 – Coimbatore
  2. Reginald Royston – Rank 62 – Chennai
  3. Ganesan – Rank 64 – Karur
  4. Aswin Kumar T – Rank 108 – Chennai