‘சூது கவ்வும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடத்திருக்கும் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் 04-03-2018, ஞாயிறுக்கிழமை காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது.