வடதமிழகத்தில் நாளை வரை அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.