ரேசர் விமர்சனம் 3/5

நடிகர் நடிகைகள் :

அகில் சந்தோஷ், லாவண்யா, ஆறு பாலா, சுப்ரமணியன், பார்வதி, நிர்மல், சதீஷ், அரவிந்த், அனீஸ் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இயக்கம் : சாட்ஸ் ரெக்ஸ்
ஒளிப்பதிவு : பிரபாகர்
இசை : பரத்
படத்தொகுப்பு : அஜித் என்.எம்
மக்கள் தொடர்பு : வேல்

சிறு வயது முதலே கதாநாயகன் அகில் சந்தோஷுக்கு பைக் மற்றும் பைக் ரேஸ் மீது ஆர்வம் உண்டாகிறது. இதனால் தான் ஒரு பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அகில் சந்தோஷுக்கு குடும்பத்தில் இருந்து சப்போர்ட் கிடைக்காமல் போகிறது. இருந்தாலும் தன்னுடைய லட்சியத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார். நாயகன் நினைத்தது போல் பைக் ரேசர் ஆனாரா? இல்லையா? என்பது தான் ’ரேசர்’ படத்தின் மீதிக்கதை.

அகில் சந்தோஷுக்கு முதல் படமாக இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறந்த முறையில் நடித்துள்ளனர் “ரேசர்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.