புதுச்சேரி தலைமைச்செயலர் திரு.அஸ்வினி குமார் அவர்கள் மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் திரு.மு.கந்தசாமி அவர்களை இன்று(21.11.17) காலை சட்டப்பேரவை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவ்வமயம், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புதுச்சேரி தலைமைச்செயலருடன் தனது துறைசார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.