முன்னேரும் சென்னை

ரிமாணச்சந்தையில் வெற்றிக்கான முன்னோக்கி செல்லுதல் என்னும் தலைப்பில் சென்னையில் பிரமாண்டமான கலந்தாய்வு நடைப்பெற்றது. இதில் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ், ராஜேந்திரகுமார் ஐ.ஏ.எஸ், தர்மேந்திரா பிரதாப் ஐ.ஏ.எஸ் மற்றும் பல்வேறு கட்டுமான தொழில் அதிபர்கள் கலந்துக்கொன்டர்கள். உற்பத்தியாளர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், தொலைத்தொடர்பு தொழில்துறைகள் அரசு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இதில் சென்னையை சுற்றயுள்ள பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் முதலிடு செய்ய சரியான முதலிட்டாளர்களை தேடிக்கொண்டு இருக்கிறோம் என்றார்கள். இந்தியாவில் சென்னைதான் முக்கியமான ஐடி மையமாக திகழ்கிறது என்பதால் சென்னையை சுற்றி இருக்கும் பகுதியில் 70% ஐடி நிறுவனங்கள் பங்கு வகுக்கின்றன எனக்கூறினார்.