தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் ”கலைப்புலி” எஸ்.தாணு வழங்கினார்இதை அவர் வரை ஓலையாக (D.D) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண்மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத்செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் வழங்கினார்.