நடிகர், நடிகைகள்
பரத் ( அர்ஜுன் ), நமீதா (பரமேஸ்வரி ), இனியா ( பொட்டு ), சிருஷ்டி டாங்கே( நித்யா ), தம்பி ராமய்யா ( போலீஸ் ஆபீசர் ), பரணி, நான்கடவுள் ராஜேந்திரன் ( பூனாண்டி ) ஊர்வசி (மோகனா ), நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே(ஆர்.கே ), மன்சூரலிகான் (பேயாண்டி சித்தர் ), ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
வசனம் – செந்தில்
ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்
ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்
எடிட்டிங் – எலீசா
கலை – நித்யானந்
நடனம் – ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர்
தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.