தாய்லாந்தில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் இந்த பாசிட்டிவ் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்ட்டு
1. Foriegn Language Award
2. Audience Online Award
3 .Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளை பெற்றது
தாய்லாந்தில் இது போன்ற அவல நிலை நிலவி வருவது அறிந்ததே இந்த குறும்படத்தை பார்த்து திருந்தினார்களானால் இதுவும் விருது தான் என்கிறார் இயக்குனர் அமின்.
இவர் இதுவரை 50 குறும்படங்களை இயக்கி உள்ளார். அனுபவம் புதுமை எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
ஒளிப்பதிவு : ஜெயம் கொண்டான்
இசை: கஜா தானு
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: அமின்