பொறுக்கிஸ் அல்ல நாங்கள் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’  ’அல்ல நாங்கள்’  இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன் புகைப்படங்கள்