ஃபீனிக்ஸ் விமர்சனம்

அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூனார் ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஃபீனிக்ஸ்.

எம்எல்ஏவாக இருக்கும் சம்பத் ராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, 18 வயது ஆகாததால் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்படுகிறார் சூர்யா சேதுபதி.

எம் எல் ஏ சம்பத்ராஜின் மனைவியாக வரலட்சுமி சரத்குமார் தனது ஆட்களை வைத்து சிறைக்குள்ளேயே சூர்யாவை கொலை செய்ய திட்டமிடுகிறார்.

சூர்யா சேதுபதியோ அவர்கள் அனுப்பும் அனைத்து ஆட்களையும் அடித்து துவம்சம் பண்ணி விடுகிறார். 

இதனால் எம்எல்ஏவின் நாட்கள் சூர்யா சேது வைதியை கொலை செய்தே தீர வேண்டும் என்று வெறியோடு இருக்கிறார்கள்.

எம்எல்ஏ சூர்யா சேதுபதி எதற்காக கொலை செய்தார்? அதற்கான காரணம் என்ன எம்எல்ஏ ஆட்கள் சூர்யாவை திரையில் வைத்து கொன்றார்களா இல்லையா என்பதே ஃபீனிக்ஸ் படத்தோட மீதி கதை. 

தன்னுடைய முதல் படத்திலேயே சரியான திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யா சேதுபதி. அவர் தன்னுடைய திரை பயணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : அனல் அரசு

இசை : சாம் சி எஸ்

ஒளிப்பதிவு : வேல்ராஜ்

எடிட்டிங் : பிரவீன் கே எல் 

கலை இயக்குனர் : மதன் கே 

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது, பாரஸ் ரியாஸ்