ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவிற்கு, ஆந்திரா அரசு சார்பில் 3 கோடி ரூபாயும், தெலுங்கான அரசு சார்பில் 5 கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது, மேலும் குரூப் 1 பிரிவில் அதிகாரி பதவி ஒன்று வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை கலெக்டர் பதவி கொடுத்திருக்கிறார்.