வாழ்க்கைக்கு பயன்படும் விஷயங்களை சொன்ன ஓவியா

நாளுக்கு நாள் BiggBoss நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கும் சில பேர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருபவர் ஓவியா. நிகழ்ச்சியில் ஓவியா மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

a. எல்லாருக்குள்ளேயும் தான் சோகம் இருக்கு, அதை வெளிப்படுத்தி காட்டிட்டே இருக்கக் கூடாது.

b. ஒரு விஷயத்துக்கு ஒரு தடவ அழுதுட்டா, அதுக்காக திரும்பவும் அழுக கூடாது.

c. அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லி காயப்படுத்தனுமா.

e. சொல்றத சொல்ற மாதிரி சொன்னா எல்லாரும் கேட்பாங்க.

d. உங்க பேரு என்னால கெடக் கூடாது.