ஜெயலலிதா இல்லாத நிலையில் கட்சியில் இருக்க விருப்பமில்லை என்று கூறி அ.தி.மு.கவில் இருந்து நடிகை ஆர்த்தி விலகி உள்ளார். அதி.மு.கவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ராஜினாமா கடிதத்தை தலைமை அலுவலகத்தில் யாரிடம் கொடுப்பது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா சமாதிக்கு சென்று அனைவரும் நாடகம் போடுகிறார்கள் என நடிகை ஆர்த்தி கூறினார்